world archery championship

img

உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் : இரண்டு வெள்ளிப் பதக்கங்களை வென்ற இந்திய அணி 

அமெரிக்காவில் நடைபெறும் உலக வில்வித்தை சாம்பியன்ஷிப் போட்டியில் காம்பவுண்ட் விளையாட்டில் மகளிர் அணி, கலப்பு அணி ஆகிய இரு பிரிவுகளில் இந்தியா 2 ஆம் இடம் பிடித்து வெள்ளிப் பதக்கம் வென்றது.

;